பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

99.நிறையுமோ ?வானாகித் தீயாய் மறிகடலாய் மாருதமாய்
தேனாகிப் பாலாம் திருமாலே ! - ஆனாய்ச்சி
வெண்ணெய் விழுங்க நிறையுமோ? முன்னொருநாள்
மண்ணை யுமிழ்ந்த வயிறு.

பாசமுடன்

ஈழம்

Photobucket