பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

100.காப்பாய் !பாராயோ வென்னைநீ பார்த்துக் கவலையெலாந்
தீராயோ செய்ய தீருவேலா – வாராயோ
மாமயி லேறி மகிழ்ந்து வரந்தந்து
சேமமுடன் காப்பாய் சிறப்பு.

பாசமுடன்

ஈழம்

Photobucket