பூத்தமலர் கைநிரப்பிப் பொங்குதமிழ்ப் பாத்தொடுத்து
கூத்தனடி பாடிநிதம் கும்பிட்டால் - காத்தருள
வெள்ளை எருதேறி மிக்க விரைவுடனே
வள்ளலவன் முன்நிற்பான் வந்து.
திருப்புகழ் மதிவண்ணன்
14 hours ago
6:53 PM
தமிழ்

பூத்தமலர் கைநிரப்பிப் பொங்குதமிழ்ப் பாத்தொடுத்து
கூத்தனடி பாடிநிதம் கும்பிட்டால் - காத்தருள
வெள்ளை எருதேறி மிக்க விரைவுடனே
வள்ளலவன் முன்நிற்பான் வந்து.
Posted in
வெண்பாச் சிற்பி வி.இக்குவனம்