பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

98.வாழ்வோம்!சென்றால் குடையாம் இருந்தால்சிங் காசனமாம்
நின்றால் மரவடியாம் நீள்கடலுள் - என்றும்
புணையாம் மணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கும்
அணையாம், திருமாற் கரவு.

பாசமுடன்

ஈழம்

Photobucket