பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

97.தோத்தரித்தேன்!காத்தருள் கந்தனே கைதூக்கி கண்ணோக்கித்
தோத்தரித்தேன் தொல்லையுறச் சொல்லழகா - சாத்திரத்து
நல்லொளியே நாயகனே நற்கனியே நாதாந்தா
நல்லருள்செய் ஞானிநீ நாள்.

பாசமுடன்

ஈழம்

Photobucket