வாய்மைச்சொல் கற்றுக்கொள் வாழ்வில்போய் ஒன்றிக்கொள்
தீய்மைச்சொல் விட்டுக்கொள் தீங்கெல்லாம் - ஆய்வொன்றால்
போக்கிக்கொள் நல்லோர்தாள் போற்றிக்கொள் நட்பென்றும்
ஆக்கிக்கொள் அன்புள்ளம் ஆம்.
திருப்புகழ் மதிவண்ணன்
12 hours ago
2:09 PM
தமிழ்

வாய்மைச்சொல் கற்றுக்கொள் வாழ்வில்போய் ஒன்றிக்கொள்
தீய்மைச்சொல் விட்டுக்கொள் தீங்கெல்லாம் - ஆய்வொன்றால்
போக்கிக்கொள் நல்லோர்தாள் போற்றிக்கொள் நட்பென்றும்
ஆக்கிக்கொள் அன்புள்ளம் ஆம்.
Posted in
வெண்பாச் சிற்பி வி.இக்குவனம்