பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

89.கண்ணாமூச்சி !
இன்பமென்று சொல்லவா? இன்னலென்று சொல்லவா?
அன்பென்று சொல்லவா? அச்சமென்று சொல்லவா?
மச்சமென்று சொல்லவா? மர்மமென்று சொல்லவா?
அச்சுதா! உந்தன் ஆட்டத்தை.

பாசமுடன்

ஈழம்

Photobucket