பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

88.கந்தா...கந்தா! கடம்பா! குமரா! கருணையின்
மைந்தா! முருகா! முதல்வா! மலைநாட்டு
வேந்தா! வடிவேலா! வெற்றிவீரா! செந்தமிழ்ச்
சேந்தா! சரணமய் யா.

பாசமுடன்

ஈழம்

Photobucket