பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

87.தென்னை !அண்ணாந்து பார்க்கும் உயரம்; தருகின்ற‌
தண்ணீரோ தித்திக்கும் தேனமுதம்;கார்க்கூந்தல்
பெண்களின் எண்ணெயின் மூலம்;கடற்கரை
வெண்மணலில் கண்டால் சுகம்.

பாசமுடன்

ஈழம்

Photobucket