பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

86. கண்ணனை வேண்ட!பனிபோல் விலகிடும் பாவங்க ளெல்லாம்
கனிபோல் இனித்திடும் காட்சிக ளெல்லாம்
நதிபோல் நடந்திடும் நன்மைக ளெல்லாம்
கதியென கண்ணனைவேண் ட.

பாசமுடன்

ஈழம்

Photobucket