
நாமெனும் நாமத்தை நம்புவோம்! நாமெனும்
ஓம்காரம் சொல்லியே ஓதுவோம்! நாமெனும்
சாமியை நாளும் வணங்குவோம்! நாமெனும்
பூமியே நாளையென் போம்!
திருப்புகழ் மதிவண்ணன்
12 hours ago
11:27 PM
தமிழ்

நாமெனும் நாமத்தை நம்புவோம்! நாமெனும்
ஓம்காரம் சொல்லியே ஓதுவோம்! நாமெனும்
சாமியை நாளும் வணங்குவோம்! நாமெனும்
பூமியே நாளையென் போம்!
Posted in
திகழ்


