பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

84.நீயிருக்க !தடைதகர்க்க நீயிருக்க தாயேநான் அஞ்சேன்
நடைபயில நீயிருக்க தாயேநான் அஞ்சேன்
படையென நீயிருக்க தாயேநான் அஞ்சேன்
விடையென நீயிருக்கஞ் சேன்.

பாசமுடன்

ஈழம்

Photobucket