பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

83.காத்திட தான் !வேலோடு வீற்றிருப்பான் வேலனவன்! மாமலை
மேலே மயிலோடு வீற்றிருப்பான் மால்மருகன்!
சங்கத் தமிழோடு வீற்றிருப்பான் கந்தனவன்!
எங்களைக் காத்திட தான்!

பாசமுடன்

ஈழம்

Photobucket