பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

90.நான்பணிவேன்!ஒற்றை மருப்பனை ஒய்யார வேலவனைக்
கற்றைச் சடையனைக் கண்ணனைக் - கொற்றவையை
நான்முகனைப் பூமகளை நாமகளைக் கோள்களினை
நான்பணிவேன் நாளும் நயந்து.

பாசமுடன்

ஈழம்

Photobucket