பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

68.தமிழ் வணக்கம்வண்ண மயிலாட ! வண்டு மலர்நாட !
சின்ன குயில்பாட ! சில்லென்று காற்றுவர !
எண்ணம் சிலிர்ததாட ! என்நாவில் வந்தாடு !
கன்னல் தமிழே கமழ்ந்து !

பாசமுடன்

ஈழம்

Photobucket