பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

69.திறவுகோல்பூட்டே மகிழ்ச்சியெனில், பூப்பறிவே சாவியாம்;
தீட்டிய புத்தியோன் தேர்ந்தவன் - மாட்டி
இயல்பாய்த் திறந்தா லினிமைதரும்; மாறாய்
இயற்றி னிடும்பை தரும்.

பாசமுடன்

ஈழம்

Photobucket