பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

57.பெண்ணின் பெருமை !
உண்ணவைத்துப் பின்னர் உறங்கவைத்துப் பிள்ளையென்
கண்ணுறக்கம் கண்டு களிப்புற்றாள் - என்நாவே
இன்னமும் தாமதம் ஏனோசொல் இப்பொழுதே
பெண்ணின் பெருமையைப் பாடு

பாசமுடன்

ஈழம்

Photobucket