பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

58.வாவா மணிவண்ணா வா !மாவாலே கோலமிட்டு மாதவனைக் கூப்பிடுவோம்
பாவாலே பண்ணிசைத்துப் பாலகனைக் கூப்பிடுவோம்
நாவாலே நாம்பாடி நாதனைக் கூப்பிடுவோம்
வாவா மணிவண்ணா வா.

பாசமுடன்

ஈழம்

Photobucket