பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

56.கடற்கரை !கவிதை எழுதிட கற்பனை ஊற‌
செவியில் அலையோசை சிந்த - புவியில்
உடல்நலம் பெற்றுநல் உற்சாகம் கூடக்
கடற்கரைக் காட்சியினைக் காண்!

பாசமுடன்

ஈழம்

Photobucket