பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

55.உண்மையெது
உண்டென்பான்;ஓர்நூறு சான்றென்பான்; ஆண்டவனைக்
கண்டுகொள்ளக் கண்கோடி வேண்டுமென்பான் - உண்மையாக்க‌
ஆத்திக னாயிரங்கள் சொன்னாலும்; ஒன்றுரைப்பான்
நாத்திக னில்லை யென.

பாசமுடன்

ஈழம்

Photobucket