பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

54.அரனுக்கு அரைக்கண்ணாம்

முக்கண்ணன் என்றரனை முன்னோர் மொழிந்திடுவர்
அக்கண்ணிற் கள்ளதரைக் கண்ணே - மிக்க‌
உமையாள்கண் ஒன்றரைமற் றூன்வேடன் கண்ணொன்று
அமையும் இதனாலென்று அறி.

பாசமுடன்

ஈழம்

Photobucket