பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

53.அறிவிருள்
ஆளில்லாக் கூட்டத்தில் ஆர்ப்பாட்டம் செய்வதுவும்
தாழில்லாக் கூடத்துள் தானியத்தைச் சேர்ப்பதுவும்
வாளில்லார் கோட்டைகாக்க வாசலிலே நிற்பதுவும்
கோளில்லா வானமென்றே கொள்.

பாசமுடன்

ஈழம்

Photobucket