பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

52." அம்மா " எனவே அழை !
தூயநல் தொன் தமிழைத் தாய்மொழியாய்ப் பெற்றுயர‌
காயமுயிர் ஈந்தான் கடவுளுமே _ தாயவளை
" மம்மி " எனச்சொல்லி மாய்ந்திடாது செந்தமிழால்
" அம்மா " எனவே அழை !

பாசமுடன்

ஈழம்

Photobucket