பார்க்கும் இடமெல்லாம் புல்வெளி; பாதையைப்
பார்த்தால் தெரியும் ஒழுங்குநெறி ; வாழும்
உலகிற்குச் சொல்லும் புதுவழி; என்றும்
இளமையாய்க் காணும்சிங் கை.
திருப்புகழ் மதிவண்ணன்
12 hours ago
5:18 AM
தமிழ்

பார்க்கும் இடமெல்லாம் புல்வெளி; பாதையைப்
பார்த்தால் தெரியும் ஒழுங்குநெறி ; வாழும்
உலகிற்குச் சொல்லும் புதுவழி; என்றும்
இளமையாய்க் காணும்சிங் கை.
Posted in
திகழ்