பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

77.கண்டேன் !திருக்கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன்- செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிச்சங்கம் கைக் கண்டேன்
என்னாழி வண்ணன் பால் இன்று.

பாசமுடன்

ஈழம்

Photobucket