பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

75.செகம் !
காலைக் கமலமுகங் காட்டநெய்தல் கண்காட்ட‌
மாலைக் குமுதமெலாம் வாய்மலர - நூலிடையார்
கூந்தலெனப் பாசிவளர் கோட்டஞ்சூழ் தென்பழனிச்
சேந்தனிடத் தன்றோ செகம்.

பாசமுடன்

ஈழம்

Photobucket