பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

9.சொல்மகளே!கொஞ்சும் குரலழகு ! மிஞ்சும் எழிலழகு !
துஞ்சும் ஒயிலழகு ! கெஞ்சும் இதழழகு !
இத்தனையும் காண துடிக்கிறது ! இன்னும்
எத்தனைநாள் சொல்மக ளே !

பாசமுடன்

ஈழம்

Photobucket