பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

14.பாரதி
சீரழிக்கும் கெட்டபல சிந்தனையை தன்கவியால்
வேரறுக்கும் வேகமுள்ள வேந்தனவன் - சூரரையும்
வீரமுடன் சொற்களால் வெல்லும் தனித்திறனே
பாரதி கொண்டநல் பண்பு .

பாசமுடன்

ஈழம்

Photobucket