மரபில் பூத்த மலர்கள் (கவிஞர் பலரின் பாக்களின் தொகுப்பு)
நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலம்மிக்க நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே; நல்லார்குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு இணங்கி இருப்பதுவும் நன்று.