மரபில் பூத்த மலர்கள் (கவிஞர் பலரின் பாக்களின் தொகுப்பு)
பெற்றெடுத்த பிள்ளை பிறப்பளித்த அன்னையெனசுற்றிநிற்கும் சுற்றத்தார் யாவர்க்கும் - மற்றிவ்வுலகினில் வாழும் உயிர்களனைத் திற்கும்நலனே நினைப்பதாம் அன்பு !