
அந்நியன் வந்தான்; அவனை விரட்டிடவே
இந்தியன் என்றோம்; இணைந்தே திரண்டிட்டோம்;
இன்னலைப் போக்கியே இன்பத்தைக் கண்டோம்;
இனியொன்றாய் வாழ்ந்திடு வோம்.
1173இன்பத்துப்பால்
18 hours ago
5:28 AM
திகழ்

அந்நியன் வந்தான்; அவனை விரட்டிடவே
இந்தியன் என்றோம்; இணைந்தே திரண்டிட்டோம்;
இன்னலைப் போக்கியே இன்பத்தைக் கண்டோம்;
இனியொன்றாய் வாழ்ந்திடு வோம்.
Posted in
திகழ்