ஆசைக் கடலில் அலைந்து திரிவார்கள்
ஆசை கடந்தவனை யாரறிவார் - மாசற்ற
மேகத்தை சந்திரனை மின்மினிதான் மூடுமோ
மோகத்தை யின்றே முனி.
பூங்காவில் காட்சி
2 hours ago
ஆசைக் கடலில் அலைந்து திரிவார்கள்
ஆசை கடந்தவனை யாரறிவார் - மாசற்ற
மேகத்தை சந்திரனை மின்மினிதான் மூடுமோ
மோகத்தை யின்றே முனி.