படைதனக்கு யானை வனப்பாகும் பெண்ணின்
இடைதனக்கு நுண்மை வனப்பாகும் - நடைதனக்கு
கோடா மொழிவனப்புக் கோற்கதுவே சேவர்க்கு
வாடாத வன்கண் வனப்பு.
பூங்காவில் காட்சி
2 hours ago
படைதனக்கு யானை வனப்பாகும் பெண்ணின்
இடைதனக்கு நுண்மை வனப்பாகும் - நடைதனக்கு
கோடா மொழிவனப்புக் கோற்கதுவே சேவர்க்கு
வாடாத வன்கண் வனப்பு.