
கவிதை எழுதிட கற்பனை ஊற
செவியில் அலையோசை சிந்த - புவியில்
உடல்நலம் பெற்றுநல் உற்சாகம் கூடக்
கடற்கரைக் காட்சியினைக் காண்!
1173இன்பத்துப்பால்
18 hours ago
7:05 PM
தமிழ்

கவிதை எழுதிட கற்பனை ஊற
செவியில் அலையோசை சிந்த - புவியில்
உடல்நலம் பெற்றுநல் உற்சாகம் கூடக்
கடற்கரைக் காட்சியினைக் காண்!
Posted in
கி.கோவிந்தராசு