தூயநல் தொன் தமிழைத் தாய்மொழியாய்ப் பெற்றுயர
காயமுயிர் ஈந்தான் கடவுளுமே _ தாயவளை
" மம்மி " எனச்சொல்லி மாய்ந்திடாது செந்தமிழால்
" அம்மா " எனவே அழை !
குறள்களைப் படித்தால் உயர்வு
4 hours ago
4:25 AM
தமிழ்

தூயநல் தொன் தமிழைத் தாய்மொழியாய்ப் பெற்றுயர
காயமுயிர் ஈந்தான் கடவுளுமே _ தாயவளை
" மம்மி " எனச்சொல்லி மாய்ந்திடாது செந்தமிழால்
" அம்மா " எனவே அழை !
Posted in
கி.கோவிந்தராசு