மண்ணைக் கடவுளாய் மதித்து; அதுகுளிர
விண்ணைப் பார்ப்பர் வெறித்து -கண்ணாய்
பயிர்க்காத்து பாரின் பசியினைப் போக்கும்
உயிராம் இவர்க்கு உழவு .
பூங்காவில் காட்சி
2 hours ago
மண்ணைக் கடவுளாய் மதித்து; அதுகுளிர
விண்ணைப் பார்ப்பர் வெறித்து -கண்ணாய்
பயிர்க்காத்து பாரின் பசியினைப் போக்கும்
உயிராம் இவர்க்கு உழவு .