பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

133.சரணம் சரணம்...



சரணம் சரணமென்றே சண்முகனை நாளும்
சரணடைந்தால் உண்டாகும் சந்தோசம் - பாழும்
மரணம் மரணமெல்லாம் மாய்ந்தே மறைந்தே
மரணமில்லா(து) உண்டாகும் வாழ்வு.

பாசமுடன்

ஈழம்

Photobucket