பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

132.அள்ளித் தருவதற்கு...
அள்ளித் தருவதற்கு ஆயிரம் உண்டிங்கே
உள்ளிபோல் உன்னை உரித்துத் தரவேண்டாம்
துள்ளிக் குதிக்க , துடிக்கும் உயிர்க்கு
துளியேனும் நெத்தத்தைக் கொடு.

பாசமுடன்

ஈழம்

Photobucket