பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

94.தா !கூட்டும் விழைவுதா கூடலுறைப் பீடுதா
வேட்கும் பெருமைதா வேடுவா - காட்டுங்
கருணைதா கந்தா கழலிணைதா தேட்டச்
செருக்ககலச் செய்வீடு தா.

பாசமுடன்

ஈழம்

Photobucket