பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

93.கேசவனே !அன்பாவாய் ஆரமுதம் ஆவாய், அடியேனுக்
கின்பாவாய் எல்லாமும் நீயாவாய்,‍ - பொன்பாவை
கேள்வா கிளரொளியென் கேசவனே, கேடின்றி
ஆள்வாய்க் கடியேன்நான் ஆள்.

பாசமுடன்

ஈழம்

Photobucket