தேர்ந்த மதியளிக்கும் தேடுங் கதியளிக்கும்
நேர்ந்த பழிவிலக்கும் நித்திலம்போல் - சேர்ந்த
பொலிவளிக்கும் நல்ல புகலளிக்கும் என்றும்
நலிவகற்றும் நாதன்தாள் நன்று.
திருப்புகழ் மதிவண்ணன்
12 hours ago
1:34 AM
தமிழ்

தேர்ந்த மதியளிக்கும் தேடுங் கதியளிக்கும்
நேர்ந்த பழிவிலக்கும் நித்திலம்போல் - சேர்ந்த
பொலிவளிக்கும் நல்ல புகலளிக்கும் என்றும்
நலிவகற்றும் நாதன்தாள் நன்று.
Posted in
வெண்பாச் சிற்பி வி.இக்குவனம்