பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

62.அன்பை வெளிக்காட்டு !வாலாட்டி நாய்காட்டும்,வாய்ச்சொல்லில் கிள்ளைகாட்டும்
காலாட்டிக் காட்டும் குதிரையும் - தோலா
அளவேனும் காட்டார் அடுத்தவர்பால், உள்ளே
அளவிலாது அன்பிருந்தும் என் ?

பாசமுடன்

ஈழம்

Photobucket