பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

61.நூலறிவு !
காலறிவும் இல்லார்கள் காலத்தால் கற்றறிவால்
ஞாலத்தைத் தாம்அளந்து நம்புகின்றார்! – காலமிலா
வாலறிவை நூலென்னும் கோலளக்கா! – பேரறிவில்
நூலறிவும் நூலளவே நோக்கு!

பாசமுடன்

ஈழம்

Photobucket