பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

74.சுடும்நெருப்பைக் கூட‌...சொல்லில் இருக்கும் சுவையைக் கவிஞனோ
கல்லும் கரைய எழுதிடுவான் ! - நல்ல‌
கரும்பாய் இனிக்கச் சுடும்நெருப்பைக் கூடக்
கருத்தாய் வடிப்பான் கவி !

பாசமுடன்

ஈழம்

Photobucket