பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

73.கண்ணா...குழலென்றால் கண்ணன்; குறும்பென்றால் கண்ணன்;
நிழலென்றால் கண்ணன்; நினைவென்றால் கண்ணன்;
எழிலென்றால் கண்ணன்; எழுத்தென்றால் கண்ணன்;
தொழுதிடுவேன் கண்ணா உன்னை.

பாசமுடன்

ஈழம்

Photobucket