பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

27.இறைவாகடலாய் அறிவும் கருத்தால் செறிவும்
உடலால் பணிவும் படலாய் பணமும்
திடமாய் மனமும் கடமை நினைவும்
தருவாய் இறைவா எனக்கு!

பாசமுடன்

ஈழம்

Photobucket