பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

24.போனால் வாராதுபார்த்த கதிரவன் மீண்டெழுவான் வானில்
எரிந்திட்ட வால்மீன் எழாது - சரிந்திட்ட‌
செல்வம் செயலால் திரும்பும்; திரும்பாதே
நல்வாய்ப்பும் நாளும் கடந்து.

பாசமுடன்

ஈழம்

Photobucket