பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

1.சுடும்!சுட்டெரிக்கும் சூரியனைக் காட்டிலும், நாளுமிங்கே
வாட்டி வதக்கும் வறுமையைக் காட்டிலும்,
நல்லிதயம் அற்றோரின் அம்பாய்த் துளைத்திடும்
சொல்லே மிகவும் சுடும்.

பாசமுடன்

ஈழம்

Photobucket