மரபில் பூத்த மலர்கள் (கவிஞர் பலரின் பாக்களின் தொகுப்பு)
தடைதகர்க்க நீயிருக்க தாயேநான் அஞ்சேன்நடைபயில நீயிருக்க தாயேநான் அஞ்சேன்படையென நீயிருக்க தாயேநான் அஞ்சேன்விடையென நீயிருக்கஞ் சேன்.