மரபில் பூத்த மலர்கள் (கவிஞர் பலரின் பாக்களின் தொகுப்பு)
நாமெனும் நாமத்தை நம்புவோம்! நாமெனும்ஓம்காரம் சொல்லியே ஓதுவோம்! நாமெனும்சாமியை நாளும் வணங்குவோம்! நாமெனும்பூமியே நாளையென் போம்!